‘முட்டை தட்டுப்பாடு ஏற்படும்’ : முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

Date:

அடுத்த பண்டிகைக் காலத்தில் நாடு கணிசமான அளவு முட்டை பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் தற்போது போதுமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படவில்லை என்று   சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் முட்டை மீதான அரசின் விலை வரம்புகளின் பின்விளைவுகளால் இந்த அவலநிலை ஏற்பட்டது என்றார்.

விலைக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக, முட்டை உற்பத்தியாளர்களில் ஏறக்குறைய பாதி பேர் உற்பத்தியை நிறுத்திவிட்டனர், பலர் இறைச்சிக்காக தங்கள் கோழிகளை விற்கின்றனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...