இறைவரித் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக 06 மனுக்கள்!

Date:

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள தேசிய இறைவரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி இதுவரை ஆறு மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் ஏனைய பிரஜைகளால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

உத்தேச தேசிய இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்குள், சில நபர்களால் மாதாந்தம் செலுத்தவேண்டிய வருமான வரியானது, இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...