இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றம் ,கனடா ஸெய்லான் பௌண்டேசன், கனடா இலங்கை முஸ்லிம்களின் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “10வது வருடாந்த கனேடிய இஸ்லாமிய வரலாற்று மாதம்” நிகழ்ச்சி இம்மாதம் 29ம் திகதி , டொரன்டோ கிரான்ட் சின்னமன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக,சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.
டொரன்டோ இஸ்லாமியக் பவுண்டேசன் இமாம், செய்க்.யூசுப் பதாத் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.