பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Date:

உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய 450 கிராம் உள்ளுர் பால் மா பொதியின் விலை 125 ரூபாவினாலும், 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால் மா பொதி 975 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தையில் தற்போது உள்ளூர் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...