2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் அல்லது முஹம்மது நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் எமது தாய்நாட்டிற்கும் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துவதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமையாசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் விழாவை எப்படி நடத்துவது என்பதை முடிவு செய்து, அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பான அறிவிப்பு கீழே.