வரலாற்றில் முதன்முறையாக உலக முட்டை தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது!

Date:

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 14ஆம் திகதி உலக முட்டை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அதற்கமைய தலா 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு  ஒரு போஷாக்குப் பொதி நாளை அங்குனகொல்லபலஸ்ஸ  விகாரையில் வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு (IEC – International Egg Conference) IEC – சர்வதேச முட்டை மாநாட்டில்  முதன்முறையாக முட்டைகளுக்கு ஒரு சர்வதேச தினத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் உலக முட்டை தினம் பல நாடுகளாலும் கொண்டாடப்படுகின்ற போதிலும் இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...