விமானப்படை ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின நிகழ்வுகள்!

Date:

‘ எங்கள் கனவு உலகம் ‘ என்ற தொனிப்பொருளில் 2022ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி சார்மினி பத்திரன வழிகாட்டலில் இடம்பெற்றது.

இரத்மலானை விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியக வளாகத்தில் கடந்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது

இதன்போது விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ‘ குவன் ரந்தரு சித்தம் 2022 ‘ எனும் சித்திரப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறுவர்களுக்கும் விமானப்படை தளபதி பரிசில்களை வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவரகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...

தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு பிரிவுகளின்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...