உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. குசல் மெண்டிஸ் 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.