இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் இப்ராஹிமி மசூதிக்குள் 4 மணி நேரம் கச்சேரி!

Date:

அக்டோபர் 2ம் திகதி, இஸ்ரேலிய யூதர்கள் பலஸ்தீன மேற்குக் கரையில் அமைந்துள்ள மஸ்ஜித் இப்ராகிமில் உள்ளே நுழைந்து ஆடிப் பாடி “மகிழும்” காட்சி.

2017 ம் ஆண்டில் UNESCOவினால் இப்பள்ளிவாசல் பலஸ்தீனத்தின் மிகப் பழமையான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.

இப்ராஹிமி மசூதியின் உள்ளே இருந்து வீடியோ கிளிப்புகள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் குழுக்கள் அதன் புனிதத்தை மீறும் வகையில் நடனமாடுவதையும் பாடுவதையும் காட்டியது.

இது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள் அதிகாலை வரை தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இதேவேளை பாலஸ்தீனிய ஆர்வலர்கள், ‘மசூதியின் புனிதத்தை மீறுவதாக’ கண்டனம் வெளியிட்டுள்ளனர். மேலும்  இந்த நடத்தைகள் மீதான அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தியதுடன் இந்தக் காட்சிகள் ஒவ்வொரு விசுவாசியின் இதயத்தையும் உலுக்குவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

https://www.facebook.com/watch/?v=1435686173591994&extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing

Popular

More like this
Related

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்

கொழும்பில் இருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 733,...

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு...

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...