காவற்துறை அதிகாரிகள் 20 பேருக்கு எதிராக மனுத்தாக்கல்!

Date:

கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவற்துறை அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு நேற்று (21.10.22) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சோசலிச இளையோர் சங்கத்தின் 6 செயற்பாட்டாளர்கள், 20 காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியும் நேற்றைய தினமும் இது தொடர்பாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அதற்கு கட்டளையிட்ட காவற்துறை அதிகாரிகளையும் காணொளி மூலம் அடையாளம் கண்டதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...