மீலாதுன்-நபி விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

Date:

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி,  நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் அல்லது முஹம்மது நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் எமது தாய்நாட்டிற்கும் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துவதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமையாசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் விழாவை எப்படி நடத்துவது என்பதை முடிவு செய்து, அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பான அறிவிப்பு கீழே.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...