ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிப்பு!

Date:

தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லவும், இரவு நேரங்களில் கூடாரங்களை அமைக்கவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயற்பாடுகள், உயிர் ஆபத்தான அனர்த்தங்கள், வனப்பகுதிகளுக்கு தீ வைத்தல், உக்காத பொருட்களை எறிதலால் சுற்றாடலுக்கு மாசு ஏற்படுதல் போன்ற காரணிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...