வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பசில் அறிவுறுத்தல்?

Date:

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பசில் ராஜபக்ஷ விசேட அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இன்று  நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஏற்கனவே அறிவித்துள்ளன.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பசில் ராஜபக்ஷ விசேட அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல்...

சவூதி அரேபியாவில் பிறை (ஹிலால்) பார்த்தல்: மரபு – நீதித்துறை – அறிவியல் – தொழில்நுட்பம் என்பவற்றின் ஒருங்கிணைப்பு.

சவூதி அரேபியாவில் பிறை பார்த்தல் என்பது ஒரு தனிப்பட்ட மார்க்கச் செயல்முறை...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும்...