‘நேரம் கிடைத்தால் நானும் ரயிலில் செல்வேன்’

Date:

‘நேரம் கிடைத்தால் நானும் ரயிலில் செல்வேன்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் யாதாமினி குணவர்தன தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மருதானையிலிருந்து புகையிரதத்தில் செல்வதாகத் தெரிவித்த குணவர்தன, தற்போது  120 ரூபா வழக்கமாக அறவிடுவதாகத் தெரிவித்தார்.

இதன்போது  165 ஆண்டுகள் பழமையான ரயில்வே துறையை தவறான பாதையில் செல்லாமல் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பொது போக்குவரத்தை கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும் என்றும் ரயில்வே திணைக்களத்தில் உள்ள திறமைசாலிகள் பலர் கூறுவதாக எம்.பி சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...