பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கந்தக்காடு புனர்வாழ்வு மையம்!

Date:

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்ததோடு 50 பேர் வரை தப்பிச்சென்றிருந்தனர்.

தப்பிச்சென்றவர்களில் 35 பேர் வரை மீண்டும் சரணடைந்திருந்தனர். இந்தநிலையில் பாதுகாப்பு துறையினர் புனர்வாழ்வு மையத்திற்குள் பிரவேசிப்பதனை தடுத்து கைதிகள் இன்றைய தினம் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

எனினும் தற்போது பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கந்தக்காடு புனர்வாழ்வு மையம் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...