புத்தளம் மாவட்ட தும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று மதுரங்குளி விருதோடை பகுதில் சந்திப்பொன்று இடம் பெற்றது.
இதன்போது அகில மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டார்.
இதில் தும்பு உற்பத்தியாளர்கள்எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
(தகவல்: அப்துல் காசிம்)