குறிப்பு: முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் வருகின்ற காதி நீதிமன்றங்கள் தொடர்பான விடயங்கள் பல வருடங்களாக வருகின்ற நிலையில் தற்போதைய அரசாங்கத்தினுடைய சூழ்நிலையில் அது தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வருகின்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் இது தொடர்பாக அமைச்சரை சந்தித்த குழுவினர் குறித்த விடயம் சம்பந்தமாக அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையை ‘நியூஸ் நவ்’ பகிர்ந்து கொள்கின்றது.