வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் நெடுஞ்சாலை பஸ் தொழிற்சங்கங்கள்!

Date:

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பஸ்கள் அனைத்தும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) முதல் இயங்காது என கூட்டுப் போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர்.சம்பத் ரணசிங்க தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது நெடுஞ்சாலை பஸ்களில் நியாயமற்ற முறையில் டெண்டர் கட்டணத்தை அறவிடுவதாகவும் அதற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் இயங்கும் அனைத்து பஸ் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...