இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவர் திருமணம் வாழ்க்கையில் நுழைந்தனர்!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இன்று (நவ.28) கொழும்பில் மூன்று வெவ்வேறு சடங்குகளில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்படி கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இன்று திருமண வாழ்க்கையில் நுழைந்தனர்.

நேற்று (நவ.27) கண்டி பல்லேகெலே மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் கலந்து கொண்டனர்.

அதன்படி, திருமண சடங்குகள் முடிந்து இன்று மாலைக்குள் அணிக்கு திரும்ப உள்ளனர்.

புதன்கிழமை (நவ.30) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த ஆட்டத்திலும் பங்கேற்கின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில்...

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...