ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பிணையில் வெளிவந்த நபர் படுகொலை!

Date:

மட்டக்குளி பகுதியில் இன்று (நவம்பர் 28)   ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாகனத்தில் வந்த இருவர் குறித்த நபரை வெட்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நாம் வினவிய போது, ​​இதுவரையில் அவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதை உறுதிப்படுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில்...

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...