தனுஷ்க இரண்டாவது முறையாக பிணை கோரினார்!

Date:

தற்போது அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் காவலில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி,  மனுவை நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 8 ஆம் திகதி பரிசீலிக்க உள்ளது.

இதற்கு முன் நவம்பர் 7 அன்று டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் மஜிஸ்திரேட் ராபர்ட் வில்லியம்ஸால் அவரது ஆரம்ப பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னர், அவரை சிட்னியில் உள்ள தடுப்புக்காவல் நிலையத்திற்கு அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

சிட்னி நகரின் கிழக்கு பகுதியில் தனுஷ்க குணதிலக்க தம்மை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 29 வயதான பெண்ணொருவர் சிட்னி பொலிஸாரிடம் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...