காலி முகத்திடலில் மரக்கறிகளை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கம்!

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் காய்,கறிகளை பயன்படுத்தி  கிறிஸ்துமஸ் மரமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

முட்டைக்கோஸ், கீரை, வெண்டிக்காய், பச்சை மிளகாய், கீரை என சுமார் 2000  மரக்கறிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வகையான கிறிஸ்துமஸ் மரத்திற்கான இறுதி ஏற்பாடுகளை அலங்கரிப்பாளர்கள் குழுவொன்று நேற்று மேற்கொண்டுள்ளது.

Softlogic Insurance PLC நிறுவனமானது நகர்ப்புற மக்களிடையே காய்கறி விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக இந்த செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...