பட்டாசு வெடிக்கும் போது கவனமாக செயற்படவும்!

Date:

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தேசிய பயிற்சி தாதியான புஷ்பா ரம்யானி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப்...

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...