மிக நீளமான பாடசாலை கொடியுடன் மாவனல்லை ஸஹிரா கல்லூரி மாணவர்களின் நடைபவணி!

Date:

மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு “ஸஹிரா நடைபவணி”  கடந்த ஞாயிற்றுக்கிழமை விழாக்கோலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது .

பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இந்த நடைபவணி பலகாத்திரமான படைப்புக்களுடன் மாவனல்லை நகரை வலம் வந்து ஸஹிராத் தாயின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது.

நாலா பக்கங்களிலும் வந்து கல்விகற்ற கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் 244 மீற்றர்  அதிநீளமான பாடசாலைக்கொடியை சுமந்த  கல்லூரியின் 83rd batch (2016 A/L) மாணவர்களினால் தயாரிக்கப்பட்டது.

150 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்று வரலாற்றுச் சாதனை படைத்தமை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...