இலங்கை வருகிறார் பில் கேட்ஸ்?

Date:

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான பில் கேட்ஸ் இலங்கை  வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான  ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து  வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான உலகளாவிய மாநாட்டில் கலந்து கொள்ள பில் கேட்ஸ் போன்ற சர்வதேச பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...