தாய்லாந்தில் அரபு மொழித் தின பெருவிழா 2022!
Date:

டிசம்பர் 18 ஆம் திகதி சர்வதேச ரீதியாக கொண்டாடப்படுகின்ற அரபு மொழி தினத்தை முன்னிட்டு தாய்லாந்தில் உள்ள சோங்க்லா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை பீடத்தின் இவ்வாண்டுக்கான அரபு மொழி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அது தொடர்பான படங்கள் கீழே…