தெல்தோட்டை முஸ்லிம் கொலனி அல் இலாஹிய்யா ஜும்ஆ மஸ்ஜித் நடாத்தும் பரிசளிப்பு விழா!

Date:

தெல்தோட்டை – முஸ்லிம் கொலனி அல் இலாஹிய்யா ஜும்ஆ மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபை வருடந்தோறும் நடாத்தி வரும் பரிசளிப்பு விழாவும் பாராட்டு விழாவும்  எதிர்வரும் டிசம்பர் மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் முஸ்லிம் கொலனி இலாஹிய்யா விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில்  பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் மாணவர்கள், க.பொ.த. உயர்த்தரத்தில் உயர் தகைமைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த.சாதாரண தரத்தில் உயர் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

அதேநேரம் உயர் கல்வி நிலையங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள், மௌலவி / மௌலவியாக்களாக வெளியேறியுள்ளவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலில் சித்திபெற்ற மாணவர்கள், ஆகியோர்களுடன் ஊருக்கு சேவையாற்றிய மூத்தோர்களையும் பாராட்டி பரிசு வழங்கி பொன்னாடைப் போர்த்தி கௌரவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...