முட்டை கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் புதிய கட்டுப்பாட்டு விலையை இன்றே அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை இன்று மீண்டும் பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.