கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும், 2024 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுற்றுலா வரும் மாதங்களில் வளர்ச்சியடையும் என்றும், பல விமான நிறுவனங்கள் இலங்கைக்கு விமான சேவைகளை முன்னெடுக்க திட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
எவ்வாறாயினும், 2024 இல் சுமார் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே உண்மையான இலக்கு என்று பெர்னாண்டோ தெளிவுப்படுத்தினார்.