2022 ஆம் ஆண்டில், ‘SEX’ தேடலில் இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2022க்கான ‘Google Trends’ வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் ‘SEX’ என்ற சொல் அதிகமாக காணப்படும் மாகாணம் வட மத்திய மாகாணமாகும்.
மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில், கூகுள் அப்ளிகேஷன் மூலம் SEX என்ற சொல்லைத் தேடி இலங்கை முதல் இடத்தைப் பெற்றது.