5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

Date:

பெரிய வெங்காயம், சிவப்பு பயறு, டின் மீன் (உள்ளூர்), மிளகாய் மற்றும் ஆகிய ஐந்து உணவுகளின் விலையை லங்கா சதொச குறைத்துள்ளது.

எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

பின்வரும் புதிய விலை நிர்ணயம் இன்று டிசம்பர் 21 முதல் அமுலுக்கு வருகிறது:

 

• பெரிய வெங்காயம்:  ஒரு கிலோ  185.00 

 

• சிவப்பு பருப்பு:  ஒரு கிலோ 378.00
• பதிவு செய்யப்பட்ட மீன் (உள்ளூர்):  425 கிராம் 480.00
• மிளகாய்:  ஒரு கிலோ 178.00
• ஸ்ப்ராட்ஸ்:ஒரு கிலோ நெத்தலி கருவாடு 1,100.00

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...