உலககோப்பையுடன் நாடு திரும்பினார் மெஸ்ஸி: அர்ஜெண்டினாவில் தேசிய விடுமுறை

Date:

36 ஆண்டுகள் காத்திருப்பிற்குப்பின், அர்ஜென்டினாவிற்கு கால்பந்து உலகக்
கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டன் மெஸ்ஸி, வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி, தாயகம் திரும்பினார்.

விறுவிறுப்பாக நடை பெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி
வெற்றி வாகை சூடிய அர்ஜெண்டினா வீரர்களை வரவேற்க அங்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த கால்பந்து ஜாம்பவான் மர்டோனா பாணியில், அதிபர் மாளிகைக்கு வருகை தந்து வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுக்குமாறு அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை நிராகரித்து, மக்கள் மத்தியில் கொண்டாட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...