அமைச்சர் மகிந்த அமரவீர இராஜினாமா!

Date:

விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் தனது வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

எனினும்  விவசாயத்துறை அமைச்சராக அவர் தொடர்ந்து செயல்படுவார்.

ஜனாதிபதி ஒருவரை அந்த பதவிக்கு நியமிப்பதற்காக ஒரு அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று மேலும் பல அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் அமரவீரவின் இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...