ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 வீட்டுப் பணியாளர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்!

Date:

ஓமான், மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்த “சேஃப் ஹவுஸ்” இல்லத்தில் தங்கியிருந்த 07 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில்  (Safe House ) தங்க வைக்கப்பட்டிருந்த 118 வீட்டுப் பணியாளர்களில் 11 பேர் இலங்கைக்கு அனுப்புவதற்காக மஸ்கட் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது 04 பேரின் ஆவணங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் காரணமாக அவர்கள் கடைசி நேரத்தில் விமானத்தில் அனுமதிக்கபடவில்லை.

Popular

More like this
Related

களுத்துறை மாவட்ட யாத்திரிகர்களுக்கான புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து,...

மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் கனிம எண்ணெய்...

கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில்...

இன்று முதல் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

இன்று (29) முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று...