ஜம்மியத்துல் உலமா 100ஆவது ஆண்டு நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஜனாதிபதியும், பிரதமரும்..!

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது 100 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு பிரதான நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன் தென்னாபிரிக்காவைச் சேர் மார்க்க அறிஞரின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெவுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...