NAITA ஆல் வடிவமைக்கப்பட்ட பாடநெறி ஆரம்பம்!

Date:

CARE GIVER பாடநெறி: NVQ- LEVEL : 03 புத்தளம் ஆதார வைத்தியசாலையில் 6 மாத பயிற்சியுடன் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த பாடநெறிக்கான தகைமையாக  கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை சித்தியடைந்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள், விண்ணப்ப நடைமுறைகளுக்கு விரைவில் தொடர்பு கொள்ளவும்:
ஃபர்ராஜ்
புத்தளம் பிரதேச செயலகம்
0760505928

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...