தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரிக்க மேலும் 02 குழுக்கள்…!

Date:

கொல்லப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக மேலும் 02 குழுக்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் நியமித்துள்ளது.

சம்பவம் தொடர்பான தொலைபேசி உரையாடல்களின் பகுப்பாய்வு மற்றும் சட்ட வைத்திய விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப சேவைப் பிரிவின் 02 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Popular

More like this
Related

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...