இன்றுடன் பாராளுமன்ற அமர்வு நிறைவு

Date:

இன்று (27) நள்ளிரவு முதல் பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்வது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...