இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்கும் இத்தாலி

Date:

இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

இத்தாலிக்கும், இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், கலாசார பரிமாற்றங்கள், சுற்றுலா மேம்பாடு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய தலைப்புகள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...