Monday, November 9, 2026

ஜீவன் தொண்டமான் அமைச்சராக பதவிப் பிரமாணம்?

1 min read · 1 reads

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று (19) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.