திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய தரம்-04 இல் கல்வி கற்கும் மாணவர்கள் ‘துளிர் விடும் தளிர்கள்’ என்ற மகுடத்தின் கீழ், சுற்றாடல் கல்வி பாடத்தை மையப்படுத்திய கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கண்காட்சி நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.