நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Date:

ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது நீதித்துறையை விமர்சித்து கருத்து தெரிவித்ததாக மேஜர் அஜித் பிரசன்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு 300,000 ரூபாய் அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...