பவித்ரா மற்றும் ஜீவன் பதவிப்பிரமாணம்!
பவித்ரா வன்னியாராச்சி வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதேநரம் ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராகவும் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.