அரசியல் இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் T By Tharshika Selvachandren Published January 19, 2023 at 3:32 pm Shareon WhatsApp Copy link Share 0 likes – tap to like 1 min read A− A+ இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக அவர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார். அங்கு அவர் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் இலங்கை நிதித்துறை அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். அடுத்து படிக்க NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவுAug 20, 2025 அரச சொகுசு வாகனங்களை ஏலம் விடவும், வருமான அறிக்கைகளையும் சமர்ப்பிக்கவும் அரசாங்கம் அறிவுறுத்தல்Jan 7, 2025 T20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி நியூஸிலாந்து அதிரடி வெற்றிNov 11, 2024 பொதுத் தேர்தல்: 2,580 முறைப்பாடுகள் பதிவு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்புNov 11, 2024
உள்ளூர் கொழும்பு வெள்ளப் பெருக்கு: சட்டவிரோத கட்டிடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – மாநகர சபை எச்சரிக்கை!