கால்நடை வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்..!

Date:

சுகயீன விடுமுறையில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் உள்ள நாடுகளின் முட்டைகள் அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையற்ற அழுத்தங்களினால் இறக்குமதி செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் டாக்டர் எச்.எச்.எஸ்.பியசிறி தெரிவித்தார்.

மேலும், முட்டைகள்  இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...