மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணையாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு?

Date:

மின்சாரத்துறை தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களை அழைத்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கலந்துரையாடல்களுக்கு அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அழைக்கப்படவில்லை.

ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...