ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரைப் பிரயோகம்: கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Date:

கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் கட்சியின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல சாலைகளை பொலிசார் மறித்துள்ளனர்.வைத்தியசாலை வளாகம்,   , யூனியன் பிளேஸ், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை  ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை மருதானை, வைத்தியசாலை வளாகம், , கொள்ளுப்பிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ், இராணுவம், கலவர தடுப்பு குழுக்கள், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...