இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளின் விலைகள் குறைந்துள்ளன!

Date:

 அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளின் விலை தற்பொழுது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய   அப்பிள், தோடம்பழம் உள்ளிட்ட அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய உற்பத்தியான வாழைப்பழம், பப்பாளி, மற்றும் அன்னாசி ஆகிய பழங்களுக்கான விலை குறைவடையவில்லை.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...