புத்தலயில் மீண்டும் சிறிய நிலநடுக்கம்!

Date:

புத்தல மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் நிலநடுக்கம்  இன்று முற்பகல் 11.44 மணியளவில்  3.2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

3.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 7-8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலஅதிர்வு குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி...

நூல் அறிமுக விழாவும் இலவச கத்னா வைபவமும்

கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள Muslim Ladies Study Circle ஏற்பாடு செய்துள்ள நூல்...

மீண்டும் ஆரம்பமாகவுள்ள உயர் தரப் பரீட்சைகள்

திட்வா புயல் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத்...