அதிவேக நெடுஞ்சாலை பஸ் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு!

Date:

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து தனியார் பஸ் சாரதி, நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவிசாவளையில் இருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் பஸ் ஊழியர்களே இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தூர பிரதேசங்களில் இருந்து குறித்த நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் பஸ்களில் பயணிகளை ஏற்ற வேண்டாம் என வலியுறுத்தி பஸ்களுக்கு பயணிக்க தடை விதித்துள்ளனர்.

இதனால் பயணிகள் மிகுந்த அசௌகரியதிற்கு உள்ளாகியுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...